join the campaign


join the campaign


முத்தியால்பேட்டை தொகுதியில் மக்கள் கோரிக்கைக்கு உடனடி தீர்வு – டோபிகானா பகுதியில் தெருவிளக்கு அமைத்து உதவிய மு. பிரபாகரன்

முத்தியால்பேட்டை தொகுதி, திருவள்ளூர் நகரில் உள்ள டோபிகானா பகுதியில் நீண்ட நாட்களாக தெருவிளக்கு வசதி இல்லாததால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். குறிப்பாக இரவு நேரங்களில் பெண்கள், முதியவர்கள் மற்றும் மாணவர்கள் பாதுகாப்பாகச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இந்த பிரச்சினையை உணர்ந்து, அப்பகுதி மக்கள் சமூக சேவகர் மற்றும் திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் மு. பிரபாகரன் அவர்களிடம் நேரடியாக கோரிக்கை வைத்தனர். மக்களின் கோரிக்கையை மிகுந்த கவனத்துடன் எடுத்துக்கொண்ட அவர், எந்த …

முத்தியால்பேட்டை தொகுதி, திருவள்ளூர் நகரில் உள்ள டோபிகானா பகுதியில் நீண்ட நாட்களாக தெருவிளக்கு வசதி இல்லாததால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். குறிப்பாக இரவு நேரங்களில் பெண்கள், முதியவர்கள் மற்றும் மாணவர்கள் பாதுகாப்பாகச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.

இந்த பிரச்சினையை உணர்ந்து, அப்பகுதி மக்கள் சமூக சேவகர் மற்றும் திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் மு. பிரபாகரன் அவர்களிடம் நேரடியாக கோரிக்கை வைத்தனர்.

மக்களின் கோரிக்கையை மிகுந்த கவனத்துடன் எடுத்துக்கொண்ட அவர், எந்த தாமதமும் இன்றி தனது சொந்த நிதியில் உடனடியாக அந்த பகுதியில் புதிய தெருவிளக்கை அமைத்து வழங்கினார். இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

rathnavelkarthi1@gmail.com

rathnavelkarthi1@gmail.com

Previous Post Behind the Scenes: A Day in the Life on the Campaign Trail
Next Post நல திட்டம் வழங்கும் விழா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *